பேஸ்புக்கில் தரம்கெட்ட மனைவின் முத்த படம் -நல்ல தரமான குடிகாரர் தற்கொலை

பேஸ்புக்கில் தரம்கெட்ட மனைவின் ஆபாச படம் -குடிகார கணவன் தற்கொலை

கொடைக்கானல் பகுதியில் உள்ள. B.l.set பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். நல்ல தரமான, முழுநேர குடிகாரர், இவரது மனைவி வயது 25 செல்வராணி, திருமணம் முடிந்து 2 வருடங்களே ஆகிறது.
சசிகுமார் முழு நேர குடிகாரர்.

இதனால் தினமும் வீட்டில் இரண்டு பேருக்கும் சண்டை… சண்டை… என நடந்து கொண்டே இருக்கும். இப்படியே போய் கொண்டிருந்த குடும்பம், ஒரு நாள் கடுப்பான செல்வரானி கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி வீட்டில் இல்லாததால் திருந்திய சசிகுமார். மாமியார் வீட்டுக்கு மனைவியை அழைத்துவர கிளம்பினார். அதற்காக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து “பேஸ்புக்கை” போனில் பார்த்துக்கொண்டிருந்தார்,

அப்போது தனது மனைவி வேறு ஒருவருக்கு முத்தமிட்ட புகைப்படம் வெளியானதை கண்ட சசிகுமார் கடுப்பாகி பஸ்ஸை விட்டு இறங்கி சென்று மனைவியிடம் அந்த புகைப்படம் பற்றி கேட்டார், தான் அது அல்ல என்று பொய் சொல்லியவர், பின்பு நான் தான் என ஒப்புக்கொண்டார்,

இதனால் விரக்தி அடைந்த சசிகுமார் பூச்சி மருத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *