ஆம்னி கார்கள் தயாரிப்பை நிறுத்த மாருதி முடிவு

நம்ம ஊருல ஏதாவது விசேஷம் வந்துட்டா சொந்தக்காரர், பக்கத்துவீட்டுக்காரர், எதிர்த்தவீடு காரர் என ஒரு படையே ஏறிக்கொள்ளும், மூச்சு திணற திணற பத்து பேர் கொள்வார்கள், இதுபோன்ற சாதாரண மனிதனின் வாகனமாக இருந்த ஆம்னி வாகனம்,

1984 omni அறிமுகப்படுத்தப்பட்டது, அன்று முதல் தமிழ் திரைப்படங்களில் கடத்தல்காரரர்களின் சிறப்பு வாகனமாகவே பயன்படுத்தப்பட்டது .அதுமட்டும் இல்லாமல் ஆம்புலன்ஸ் மற்றும் கடைகளுக்கு பொருளை எடுத்து செல்லும் வாகனமாகவும் வலம் வந்தது நாம் அறிந்ததே.

இது போன்ற சூழ்நிலையில் தனது தயாரிப்பான omni வாகனத்தை 2020 முதல் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது Maruthi suzuki நிறுவனம்.

வாகனகளுக்கான விதிமுறைகளை இந்த ஆம்னி வாகனம் நிறைவு செய்யாத காரணத்தால் தயாரிப்பை நிறுத்திக்கொள்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *