அவரைக்காய் தினமும் சாப்பிடலாம், இவ்ளோ மேட்டர் இருக்கா இதுல..

அவரைக்காய் தினமும் சாப்பிடலாம், இவ்ளோ மேட்டர் இருக்கா இதுல..

1)மலச்சிக்கல் மாரடைப்பு ஆகியவை ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது இந்த அவரைக்காய்

2)அவரைக்காயில் மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.

3)சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது ஏனெனில் இது இன்சுலினை சுரக்கச் செய்யும் சக்தி உள்ளது

4)பார்வையை பலப்படுத்த மற்றும் பித்தத்தை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது

5)அவரைக்காயில் சுண்ணாம்புச் சத்து , நார்ச்சத்து , பொட்டாசியம் இரும்புச்சத்து, புரதம் உள்ளது.

6)அவரைக்காய் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி நரம்புக் கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது

7) மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவரை பிஞ்சில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது என்பதை மறவாதீர் மக்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *