பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களை தடை செய்வது எப்படி?

facebook அல்லது வேறு ஏதேனும் தளம், விளம்பரம் மூலம் நிறைய வருமானத்தை பெற்றுக்கொள்வதால், இந்த விளம்பரங்கள்
அதிகமாய் வருவகிறது,

பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களை தடை செய்வது எப்படி என்பதை இனி காண்போம்:

முதலில் பேஸ்புக் பகுதிக்கு சென்று செட்டிங்க்ஸ் மூலம் Facebook Adverts எனும் விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

அதன்பின் Facebook Ads-என்ற பகுதியில் உள்ள செட்டிங்க்ஸ் அமைப்பை தேர்ந்தெடுத்து உங்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் முறையை கிளிக் செய்யலாம்.

செட்டிங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள ஆஃப் முறையை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள விளம்பரங்கள் தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *