பேட்டிங்கின் போது கேலி செய்யப்பட்டதால் பாதியில் வெளியேறிய டேவிட் வார்னர்

உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்பொது எதிரணியில்  இருந்த ஜேசன் கியூக்ஸ், தன்னை கேலி செய்ததால் கோபத்துடன் பாதியில் வெளியேறினார், ஆனால் என்ன சொல்லி கேலி செய்தார் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.

சிட்னியில் நேற்று நடந்த வெஸ்டர்ன் சபர்ப்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர்ஆடினார்,

ஜேசன் கியூக்ஸ் தன்னை கேலி செய்ததின் காரணமாக அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த டேவிட் வார்னர் 35 ரன்னில் ஆடுகளத்தை விட்டு கோவமுடன் வெளியேறினர், சக வீரர்கள் சமாதானம் செய்தும் சமாதானம் அடையாத அவர் வெளியேறினார்,

பின்னர் சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்த வார்னர் பேட்டிங் செய்து 157 ரன்கள் எடுத்து பின்னர் வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *