நீங்கள் உணவு அருந்தும் போது இதெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்?

உணவு உட்கொள்ளும்போது முதலில் இனிப்பு சுவையை சுவைப்பதே நல்லது

பசிக்காமல் என்றுமே புசிக்காதீர்கள், பசி இருக்கும் போது மட்டுமே உணவு அருந்துவது நல்லது

உணவு அருந்திய மூன்று மணி நேரம் பின்பு குளிப்பது நல்லது, உணவுக்கு பின் குளிக்க நினைப்பவர்களுக்கு இதுவே சிறந்தது

நாம் அருந்தும் உணவுகள் ஆறு சுவையும் ( இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், உவா்ப்பு, துவா்ப்பு. ) கலந்ததாக இருப்பது நல்லது,நாம் ஒவ்வொருசுவையை சுவைக்கும் போதும்உடலில் ஒவ்வொரு மாற்றத்தைஉண்டாக்குகிறது

உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நன்மை பயக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *